பதிகலுக்கு வரவேற்கிறோம் 

அம்பலப் பதி

அம்பலப் பதி

அம்பல பதியானது பள்ளத்து பதி என்றும் மூலகுண்ட பதி என்றும் அழைக்கப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து மேற்காக 13 கிலோமீட்டர் தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து தென்கிழக்கு திசையில் 14 கிலோமீட்டர் தொலைவிலும் கடற்கரைக்கு அருகில் அமைந்த பதி ஆகும். 

எப்பதியும் இப்பதிக்கு ஒவ்வாது” என அகிலத்திரட்டு அம்மானையில் அய்யா கூறுவதிலிருந்து இந்த பதியின்
புனிதத்தை அறிய முடிகிறது. அய்யாவின் அனைத்து பதிகள் மற்றும் நிழல் தாங்கல்களில் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு வழிபாடு நடைப் பெற்று வருகின்றன. ஆனால் அம்பலப் பதியில் மட்டும் செவ்வாய்க்கிழமை அன்று நடைப்பெறுகிறது. அம்பலபதியில் 96 தத்துவத்தை குறிக்கும் வகையில் அமைந்த தத்துவக் கொட்டைகை சிறப்பு வாய்ந்தது ஆகும்.