பதிகலுக்கு வரவேற்கிறோம்
அவதாரப் பதி
அவதாரப் பதி
முகவரி :
நேரம் :
திறப்பு காலை-9மணி : மூடுதல் மாலை-6மணி
சிறப்பு நிகழ்வுகள் :
- திருஏடுவாசிப்பு
- கொடியேற்றம்
- திருவிழா
தொடர்பு :
இணையதள url:
ayyavazhi.in
வரலாறு
அவதார பதி என்பது தமிழில் ‘கடவுள் அவதரிக்கும் இடம்’ என்பதைக் குறிக்கும்ஒரு சொற்றொடர் . திருச்செந்தூரில் எழுப்பப்பட்ட அய்யாவழியின் புனிதத் தலங்களில் அவதாரப் பதியும்ஒன்றாகும் . அவதார பதி முருகன் கோவிலுக்கு தெற்கே அரை மைல் தொலைவில், கடல் கரையில் “மகர தீர்த்தம்” (அகிலத்தின்படி முதன்மையான கடல் தீர்த்தம் ) அமைந்துள்ளது.
அகிலத்திரட்டு அம்மானை ( அய்யாவழியின் புனித நூல் ) படி நாராயண பகவான் அய்யா வைகுண்டராக அவதாரம் செய்து கடலில் இருந்து எழுந்தருளிய இடம் இத்தலத்தில். இந்த நிகழ்வை முன்னிட்டு அங்கு அவதாரப்பதி அமைக்கப்பட்டுள்ளது. இது பஞ்சபதியில் இடம்பெறவில்லை.