அய்யா துணை

உலகைப் படைத்துக் காக்கும்

ஸ்ரீ வைகுண்ட அவதார வரலாறு

மகாவிஷ்ணுவின்

”ஸ்ரீமன்நாராயணர் தாமே வைகுண்டமாய்ததோன்றினார்”

அகிலத்திரட்டு அம்மானை

“ஸ்ரீமன் நாராயணர்
தாமே
வைகுண்டமாய்த்
தோன்றினார்”

“ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றினார்”

அவதார வரலாறு

உலகைப் படைத்துக் காக்கும் மஹாவிஷ்ணுவின் ஸ்ரீ வைகுண்ட அவதார வரலாறு

அனைவருக்கும்

International Ayyavazhi Service Foundation

என்றும் இறைபணியில்,

அகிலஉலக அய்யாவழி சேவை அமைப்பு

அய்யா துணை

அய்யா வழி என்றால் என்ன?

“அய்யா வழி” or “நாராயண சுவாமி வழி” என்பது உலகை படைத்துக் காக்கும் ஆண்டவனாகிய ஸ்ரீமன் நாராயணரை குருவாக ஏற்றல் எனப் பாெருள். வேதவியாசர் வகுத்த ஆதி ஆகமத்தின் படி இக்கலியுகத்தில் ஸ்ரீ வைகுண்டராக அவதரித்த உலகளந்த ஆண்டவர் நாராயணரை மக்கள் ‘அய்யா’ என்றும், ‘ஸ்ரீமன் வைகுண்ட சுவாமி’ என்றும், ‘ஸ்ரீமன் நாராயண சுவாமி’ என்றும் அன்போடு அழைத்து வணங்கி வருகின்றனர். அகிலத்திரட்டு வேதநூல் ஸ்ரீ வைகுண்டரை ஸ்ரீ பண்டாரம், மாயோன், நாராயணர், விஷ்ணு, ஸ்ரீ திருமால், ஸ்ரீ பெருமாள், அய்யா நாராயணர், சிவ நாராயணர் மற்றும் சூரிய நாராயணர் என பல நாமங்களில் குறிப்பிடுகின்றது.யுகம்தோறும் அவதரித்த நாராயணர், இக்கலியுகத்திலும் தாமே வைகுண்டமாய்த் தோன்றி தர்மத்தால் கலியை தன்னந்தன்னால் ஈடழித்து தர்ம யுகமாக்கி தாரணியை ஆள கர்ம கலியில் அவதரித்தார். வேதங்களிலும், புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறியுள்ள படியும், பிற சமயங்களின் கணிப்பின் படியும் கோரமான கலியை ஒழிக்க உலக இரட்சகராய் நாராயணர் அவதரித்தார். பரம்பொருளின் ஸ்ரீ வைகுண்ட அவதார திருவிளையாடலைப் பற்றி அவரே இந்த உலகிற்கு அருளித்தந்த “அகிலத்திரட்டு அம்மானை” என்னும் புனித வேதநூல் எடுத்துரைக்கிறது.சான்றோர்களுக்காக இரங்கி வந்த உலகளந்த ஆண்டவர் நாராயணரின் உபதேசங்களை பின்பற்றும் சத்திய வேதவழியே ‘அய்யா வழி’ என்றழைக்கப்படுகிறது. இதை “ஆண்டவனின் வழி” என்றும், “இறைவன் வழி” என்றும் “வேதத்தின் வழி” என்றும், “தர்மத்தின் வழி” என்றும் அழைப்பர்.ஸ்ரீமன் நாராயணரின் வைகுண்டவதாரத்தினால் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றோம்! அரசாள ஆணை பெற்றோம்! சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை, தர்மம் வளர்ந்தது!

#அய்யா உண்டு

நாட்காட்டி

எங்களின் வரவிருக்கும் நிகழ்வுகள் & செயல்பாடுகள்

01

Aug

Ayya

…………..

Event Info
Your content goes here. Edit or remove this text inline or in the module Content settings. You can also style every aspect of this content in the module Design settings and even apply custom CSS to this text in the module Advanced settings.

12

Aug

Ayya

…….

14

Aug

Ayya

………

22

29

Aug

Ayya

…..

04

Sep

எங்கள் நிறுவனம்

வசதிகள் மற்றும் நிறுவனங்கள்

i

வலைப்பதிவு

எங்கள் செய்திகள் மற்றும் அறிவிப்புகள்

……