பதிகலுக்கு வரவேற்கிறோம் 

சுவாமிதோப்பு பதி

சுவாமிதோப்பு பதி

முகவரி :

F8R+RJ8, S தாமரைக்குளம்-சுவாமிதோப்பு சாலை, சுவாமிதோப்பூர், தாமரைக்குளம், தமிழ்நாடு 629704

நேரம் :

திறப்பு காலை-9மணி : மூடுதல் மாலை-6மணி

சிறப்பு நிகழ்வுகள் :

  • திருஏடுவாசிப்பு
  • கொடியேற்றம்
  • திருவிழா

தொடர்பு :

இணையதள url:

ayyavazhi.in

வரலாறு

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதி (Swamithoppu Ayya Vaikundar Pathi) அய்யாவழி, மற்றும் அய்யாவழி சமயத்தின் தலைமை பதி ஆகும் மேலும் பதிகளில் புகழ் பெற்ற பதி இதுவாகும். இப்பதியை தெட்சணாப்பதி என்றும் அழைப்பர். இந்த பதியானது அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும் வருகை தரும் முக்கியமான புனித இடம் ஆகும். மதச்சார்பின்மையின் முக்கிய அம்சமாக இது விளங்குகிறது அய்யா வைகுண்டர் தவம், தியானம் செய்த முக்கிய மையமாக கருதப்படுகிறது. அய்யா வழி புராணங்களின்படி, நாராயணரின் அவதாரமான அய்யா வைகுண்டா் தவம் செய்து இந்தியா முழுவதும் பல பின்தொடர்பவர்களை ஈர்த்தாா்